கல்வி
தமிழ்
பாகான் டாலாம் தொகுதிக்குப் புதிய தமிழ்ப்பள்ளி அமைக்கக் கோரி கல்வி அமைச்சருக்குக் கடிதம் – முதல்வர் லிம் குவான் எங்
24 சதவீதம் இந்தியர்கள் பதிவு பெற்ற வாக்காளர்கள் இருக்கும் பாகான் டாலாம் தொகுதியில் புதிதாக ஒரு தமிழ்ப்பள்ளி அமைக்கப்பட வேண்டும் என்ற அவ்வட்டார மக்களின் கோரிக்கைக்கு இணங்க அதற்கான அங்கீகாரத்தை வழங்க வேண்டும் என்ற அனுமதி கேட்டு கல்வி அமைச்சர் மாண்புமிகு டான் ஸ்ரீ முகைதின் முஹமாட் யாசினுக்குப் பினாங்கு மாநில முதலமைச்சர் லிம் குவான் எங் கடிதம் எழுதியுள்ளார். பட்டர்வொர்த் பாகான் டாலாம் தொகுதியில் புதிதாகத் தமிழ்ப்பள்ளி...