அண்மைச் செய்திகள்
தமிழ்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
பினாங்கு பசுமை கழக ஏற்பாட்டில் புகைப்படப் போட்டி
பினாங்கு மாநில சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் அமைப்பாகத் திகழும் பினாங்கு பசுமை கழக ஏற்பாட்டில் இரண்டாவது முறையாகப் புகைப்பட போட்டி நடைப்பெறவுள்ளது. இப்போட்டி பினாங்கு பசுமை கண்காட்சி மற்றும் பினாங்கு புகைப்பட வலையமைப்பு சங்க ஆதரவோடு இணைந்து நடத்தப்படுகிறது. மேலும் இப்போட்டிக்கு எக்சல் புகைப்பட வர்த்தகமும் நிக்கோன் நிறுவனமும் இணைஆதரவாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் கருப்பொருள் “IM HEALING THE EARTH” என்பதாகும். மலேசியாவின் எழில்மிகு சுற்றுச்சூழலை சித்தரிப்பதே இந்த...