கல்வி
தமிழ்
திட்டங்கள்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
முதன்மைச் செய்தி
தங்க மாணவர் திட்டம் மீண்டும் மலந்தது
கடந்த ஐந்து ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட தங்க மூத்தகுடிகள் திட்டம், தங்க மாணவர் திட்டம், தங்கக் குழந்தை திட்டம், மாற்றுத் திறனாளிகள் திட்டம் போன்ற மற்ற தங்கத் திட்டங்கள் யாவும் இத்தவணைக்கான ஆட்சியிலும் தொடரப்படும் என்பது அனைவரும் அறிந்ததே. பினாங்கு மக்கள் கூட்டணி அரசு தனது சிறந்த பொருளாதார நிர்வகிப்பின் பலனாக ஒவ்வோர் ஆண்டும் வரவு செலவுத் திட்டத்தில் மிகை நிதியைப் பெற்றுச் சாதனை புரிந்து வந்துள்ளது. அவ்வகையில் இந்த...