தமிழ்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
பினாங்கு அனைத்துலக நீச்சல், மிதிவோட்டம் மற்றும் நெடுவோட்டப் போட்டி பினாங்கு மாநிலத்தில் ஒவ்வொரு
பினாங்கு மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் பல ஒட்டப் போட்டிகள் நடைபெறும் என்பது அனைவரும் அறிந்ததே. அதுபோல, இவ்வாண்டு மீண்டும் மலர்ந்துள்ளது நீச்சல், மிதிவோட்டம் மற்றும் நெடுவோட்டம் என தொடர்ந்தார்போல நடைப்பெறும் மூவகை போட்டி(TRIATHLON). இதனை பினாங்கு மாநில நகராண்மைக் கழகமும் பினாங்கு ஜி மிதிவண்டி குழுவினரும் இணைந்து நடத்துகின்றனர். இப்போட்டி கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு நடைபெற்றது. நீச்சல் போட்டியின் போது ஜெல்லி மீன் தாக்குதலால் போட்டியாளர்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டதால்...