தமிழ்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
“டி” கொம்தார் குழந்தைப் பராமரிப்பு மைய அன்னையர் தினக் கொண்டாட்டம்
தயாரிப்பு : குமாரி பர்வீன் கௌர் : திட்ட அதிகாரி (குழந்தைப் பராமரிப்பு பிரிவு) பினாங்கு மகளிர் மேம்பாட்டுக் கழகம் தமிழில் மொழிப் பெயர்த்தவர் : குமாரி வே. இன்பஜோதி ஜொர்ஜ்டவுன் – கடந்த 15 மே பினாங்கு மகளிர் மேம்பாட்டுக் கழகம் “டி” கொம்தார் குழந்தைப் பராமரிப்பு மையம் குழந்தைகள் மற்றும் பெற்றோருடன் அன்னையர் தினக் கொண்டாட்டத்தை மிக சிறப்பாகக் கொண்டாடியது. இந்நிகழ்வு, குழந்தைகளும் மற்றும் தாய்மார்களும்...