11 மில்லியன் செலவில் கட்டப்பட்ட செபராங் பிறை அரேனா (ஸ்பா) பினாங்கு மேம்பாட்டுக் கழகத்தின் மற்றுமொரு சமூகநல திட்டமாக திகழ்கிறது என்றார் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங். இத்திட்டம் நவீன மண்டபம், விளையாட்டு அரங்கம் மற்றும் சந்திப்புக் கூட்ட அறை ஆகியவை உள்ளடக்கியுள்ளன. செபராங் பிறை பொது மக்கள் பயன்பாட்டிற்குக் கட்டப்பட்ட இத்திட்டம் 6.9ஏக்கர் நிலப்பரப்பில்அ அமைந்துள்ளதோடு 491 வாகன நிறுத்துமிடம் உட்பட கட்டப்பட்டுள்ளன ....
தமிழ்
அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
பொருளாதாரம்
முதன்மைச் செய்தி
எஸ்பி செல்லையா வீடமைப்புத் திட்ட அடிக்கல் நாட்டு விழா
மாநில அரசு பினாங்கு வாழ் மக்கள் சொந்தமாக வீடு வாங்க உதவும் பொருட்டு எஸ்பி செல்லையா சாலைவில் மலிவு விலை வீடமைப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது அனைவரும் அறிந்ததே. மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் பினாங்கு மாநில மக்கள் கூட்டணி அரசு...
அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
முதன்மைச் செய்தி
சுங்கை பாக்காப் சாலை பாதுக்காப்பு விளக்கு பொருத்தப்பட்டது
சாலை விரிவாக்க குத்தகைகாரர்கள் மின்சாரத்தை மீண்டும் இணைத்து 20 சாலை விளக்குகளையும் 2 தனிவட்ட விளக்குகளையும் (spotlight) ஜாலான் சுங்கை பாக்காப் சாலையில் (ஜாவி தோட்டம் முன்புற சாலை) பொருத்தியுள்ளதாக அச்சாலை விரிவாக்க பணியை நேரடியாகச் சென்று பார்வையிட்ட ஜாவி...
அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
மலிவு சாராய ஒழிப்பு பிரச்சாரம்
நமது நாட்டில் கள்ளச் சாராயத்தை ஒழிப்பதாகக் கூறி இன்று மலிவு சாராயத்திற்கு உரிமம் வழங்கி, அன்று கள்ளச் சாரயத்தைத் திருட்டுத் தனமாக விற்றவர்கள் இன்று உரிமம் பெற்ற தைரியத்தில் பல கடைகளைத் திறந்து இன்னும் இந்தியர்களிடம் விற்கின்றனர் எனச் சாடினார்...