சட்டமன்றம்
தமிழ்
திட்டங்கள்
பொருளாதாரம்
முதன்மைச் செய்தி
பினாங்கு ஊராட்சி மன்றங்களில் பொருள் சேவை வரி அகற்றப்படும் – மாநில முதல்வர்
வரும் ஜுலை மாதம் முதல் பினாங்கு நகராண்மைக் கழகங்களின் பொருள் சேவை வரி (ஜி.எஸ்.டி) பினாங்கு அரசாங்கம் அகற்றவிருப்பதாக பினாங்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் சட்டமன்றத்தில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார். பினாங்கு மாநகர் கழகம் மற்றும் செபராங் பிறை நகராண்மைக் கழகம் பினாங்கு வாழ் மக்களுக்கு வழங்கி வரும் சேவைகளுக்கு ஜி.எஸ்.டி வரியை செலுத்த வேண்டியதில்லை மாறாக, அந்த வரியினை நகராண்மைக் கழகங்களே...