அண்மைச் செய்திகள்
கல்வி
தமிழ்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
முதன்மைச் செய்தி
பினாங்கு இந்தியர் சங்க ஏற்பாட்டில் மும்மொழிப் போட்டி
பினாங்கு மாநில தமிழ்ப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் தமிழ்மொழி, மலாய்மொழி, ஆங்கிலமொழி ஆகிய மும்மொழிகளிலும் சாதனை படைக்க வேண்டும் என்று பினாங்கு இந்தியர் சங்க ஏற்பாட்டில் 16-வது முறையாக மும்மொழிப் போட்டி விமரிசையாக நடைபெற்றது. இந்தப் போட்டியில் பினாங்கு மாநிலத்தைச் சார்ந்த 28 தமிழ்ப்பள்ளிகளும் பங்கேற்றனர். மும்மொழிப் போட்டி நிறைவு விழாவில் பினாங்கு மாநில புலாவ் தீக்குஸ் சட்டமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய யாப் சூ உய் கலந்து கொண்டார். இனி...