அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
புதிய தன்னார்வ ரோந்து கழகம் உதயம்-முதல்வர்
சமூக முன்னேற்ற மற்றும் பாதுகாப்பு கழகத்தின் கீழ் புதிய தன்னார்வ ரோந்து கழகம் உதயம் கண்டது என அறிவித்தார் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங். இப்படையினர் மலேசிய காவல் படை வலியுருத்தும் சமூக காவல் படையாக இடம்பெற்று குற்றங்களைக் குறைக்க துணைபுரிவர் என்றார். சமூகநலம், ஒற்றுமை மற்றும் சமூக உறவுகள் எனும் பணியகத்தின் கீழ் அமைக்கப்பட்ட தன்னார்வ ரோந்து கழகம் விரையாக செயல்படும் மீட்பு மற்றும்...