பினாங்கு மாநில அளவிலான கிறிஸ்துமஸ் திறந்த இல்ல உபசரிப்பு ஏழாவது முறையாக மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. மாநில அளவிலான கிறிஸ்துமஸ் பெருநாள் கொண்டாட்டம் கடந்த டிசம்பர் 13-இல் பினாங்கு (St.Snne) தேவாலய வளாகத்தில் இனிதே நடைபெற்றது. பினாங்கு மாநில அரசும் மலேசிய கிறிஸ்துவக் கூட்டமைப்பு கழகமும் இணைந்து ஏற்பாடுச் செய்தனர். தொடர்ந்து ஏழாம் முறையாக நடைபெறும் இந்த மாநில அளவிலான கிறிஸ்துமஸ் விருந்துபசரிப்பில் ஆயிரக்கணக்கானோர் பங்குபெற்றனர். இந்தக் கிறிஸ்துமஸ்...
தமிழ்
அண்மைச் செய்திகள்
கல்வி
தமிழ்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
தமிழ்ப்பள்ளி மாணவர்களின் சாதனைத் தொடரட்டும்- முதல்வர்
ஹாங்காங் நாட்டில் நடைபெற்ற அனைத்துலக அறிவியலாளர் புத்தாக்க கண்டுபிடிப்பு போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சாதனைப் படைத்தனர் பினாங்கு இராமகிருஷ்ணா தமிழ்ப்பள்ளி மாணவர்கள். தமிழ்ப்பள்ளி மாணவர்களின் சாதனையைக் கொளரவிக்கும் பொருட்டு பினாங்கு மாநில அரசு வெகுமதி வழங்கி சிறப்பித்தது. இராமகிருஷ்ணா...
தமிழ்
திட்டங்கள்
பொருளாதாரம்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
மாநில அரசு ஊழியர்களுக்கு மலிவு வீடு – திரு.ஜெக்டிப்
பினாங்கில் 1 மலேசியா பராமரிப்பு நிதியம் கீழ் பிரிமா(PRIMA) மலிவு விலை வீடமைப்புத் திட்டம் கட்டப்படும் எனும் மத்திய அரசின் ஆசைவார்த்தை இன்று வரை செயல்படுத்தவில்லை. அதே போன்று, 1மலேசியா அரசு ஊழியர்களுக்கானப் பொது வீடமைப்புத் திட்டத்திலும்(PPA1M) பினாங்கு மாநிலம்...
பினாங்கு காற்றழுத்த பலூன் விழா பாடாங் போலோவில் வருகின்ற 9 மற்றும் 10 பிப்ரவரி 2016 அன்று சீனப்பெருநாள் கொண்டாட்டத்தின் போது இரண்டாவது ஆண்டாக மற்றொரு கோணத்தில் ஜார்ஜ்டவுன் உலக பாரம்பரிய தளத்தில் நடைபெறவுள்ளது. இதன் மினி கொண்டாட்டத்தை பீச்...