அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
பினாங்கு போக்குவரத்து பெருந்திட்டம் (Pelan Induk Pengangkutan)
பினாங்கு மாநில போக்குவரத்து பெருந்திட்டத்தில் கொம்தாரிலிருந்து பாயான் லெப்பாஸ் மற்றும் தீவுப்பகுதியிலிந்து செபராங் பிறை இடையிலான விரைவு இரயில் சேவை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விரைவு இரயில் சேவை நிர்மாணிக்க மாநில அரசு கடல் விரிவாக்கம் மூலம் பெறப்படும் வருமானத்தைக் கொண்டு மேற்கொள்ளப்படும் என்றார் உள்ளூராட்சி, போக்குவரத்து மற்றும் வெள்ள நிவாரண ஆட்சிக்குழு உறுப்பினர் சாவ் கொன் யாவ். மேலும் பொதுப் போக்குவரத்து துறை மாநில அரசின் கீழ்...