Posted on 01 April 2013.
“கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையர் கல்லா தவர்” குறள்: 393 வாழ்க்கைக்கு வழிகாட்டும் கண்களைப்போல் வளமான எதிர்காலத்திற்கு வழிகாட்டும் கல்வியைக் கற்றறியாதவர் கண்கள் இருந்தும் பார்வையற்றவராவர் எனத் திருவள்ளுவர் குறிப்பிட்டுள்ளார். எனவே கல்விச் செல்வத்தை அனைவரும் பெற்றிருப்பது அத்தியாவசியமாகும். [...]
Read the full story
Posted in கல்வி, தமிழ், முதன்மைச் செய்தி
Posted on 01 April 2013.
2013ஆம் ஆண்டுக்கான சிங்கப்பூர் அனைத்துலக உயிரியல் மருத்துவ சவால் கடந்த 22, 23 பிப்ரவரியில் நடைபெற்றது. இப்போட்டி அக்லோ சீன ஜூனியர் கல்லூரியில் நடைபெற்றது. இப்போட்டியினை இக்கல்லூரியுடன் இணைந்து சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக யொங் லூ லின் மருத்துவப்பள்ளியும் சிறப்பாக ஏற்று [...]
Read the full story
Posted in கல்வி, தமிழ், மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
Posted on 16 March 2013.
பினாங்கு மாநில மக்கள் கூட்டணி அரசாங்கம், தமிழ்ப்பள்ளிகளின் கல்வி வளர்ச்சிக்காகப் பல திட்டங்கள் வகுத்து வருவது நாம் அறிந்ததே. அவ்வகையில் மாநில அரசு அண்மையில் பினாங்கு மாநிலத்தில் உள்ள 28 தமிழ்ப்பள்ளிகளுக்கும் மடிக்கணினிகள் வழங்கியது. இந்நிகழ்ச்சி கடந்த மார்ச் 9ஆம் திகதி [...]
Read the full story
Posted in கல்வி, தமிழ்
Posted on 16 March 2013.
வால்டோர் தோட்டத் தமிழ்ப்பள்ளி 1930ஆம் ஆண்டு நிறுவப்பட்டு வால்டோர் தோட்டப் பாட்டாளிகளின் பிள்ளைகள் கல்வி கற்பதற்குச் சிறந்த பாடசாலையாக விளங்கியது. 1963ஆம் ஆண்டு இப்பள்ளியின் நிர்வாகப் பொறுப்பை அரசாங்கம் ஏற்றுக்கொண்டதோடு தேசிய மாதிரி வால்டோர் தோட்டத் தமிழ்ப்பள்ளி எனும் பெயரும் சூட்டப்பட்டது. [...]
Read the full story
Posted in கல்வி, தமிழ்