அண்மைச் செய்திகள்
கல்வி
தமிழ்
முதன்மைச் செய்தி
ஶ்ரீ கிருஷ்ண பகவான் ஆலய ஏற்பாட்டில் 10-வது முறையாக மாணவர்கள் சாதனை விழா
ஆலய நிர்வாகத்தினர் ஆகம நிகழ்ச்சிகளுக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்காமல் சமூகப் பணிகளிலும் மிகுந்த அக்கறைக் காட்ட வேண்டும் என 10வது முறையாக நடத்தப்படும் மாணவர்கள் சாதனை விழாவில் கலந்து கொண்ட மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி தெரிவித்தார். அரசு தேர்வுகளில் சிறந்த மதிப்பெண்களைப் பெறும் இந்திய மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் ஆண்டுதோறும் ஶ்ரீ கிருஷ்ண பகவான் ஆலய நிர்வாகத்தினர் சிறந்த மாணவர்களுக்கு வெகுமதி வழங்கி...