அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
பொருளாதாரம்
முதன்மைச் செய்தி
செத்தியா ஸ்பைஸ் நீர் வள மையம் திறப்பு விழா கண்டது
பினாங்கு செத்தியா ஸ்பைஸ்(பினாங்கு அனைத்துலக மாநாடு மற்றும் கண்காட்சி மையம்) அதிகாரப்பூர்வமாக மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் திறந்து வைத்தார். எஸ்பி செத்தியா மேம்பாட்டு நிறுவனம் குறித்த நேரத்தில் இம்மேம்பாட்டுத் திட்டத்தை மேற்கொண்டதற்கு தனது மனமார்ந்த பாராட்டினைத் தெரிவித்தார். செத்தியா ஸ்பைஸ் நீர்வள மையம், செத்தியா ஸ்பைஸ் கூடாரம், உணவகம், ஸ்பைஸ் அரேனா ஆகிய அனைத்து மேம்பாட்டுத் திட்டங்களும் ஒரு குடையின் கீழ் அமைக்கப்பட்டது என்றால்...