அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
பொருளாதாரம்
முதன்மைச் செய்தி
ஸ்பான் நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டத்திற்காக சாலைகள் மூடப்படும் – முதல்வர்
பொதுப்பணி துறை மற்றும் UEM மேம்பாட்டு நிறுவன கீழ் இயங்கும் 3 பிரிவுகளை இணைக்கும் ஸ்பான் உயர்ந்த நெடுஞ்சாலை நிர்மாணிப்புப் பணியை விரைவில் முடிக்கும் நோக்கத்தில் அந்நிறுவனங்களின் விண்ணப்பத்திற்கு இணங்க சம்மந்தப்பட்ட சாலைகள் குறிப்பிட்ட நேரத்திற்கு மூடப்படும் என்றார் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங். பாயான் பாரு, சுங்கை குளுவாங் பகுதியில் நிர்மாணிக்கப்படும் இந்த நெடுஞ்சாலையினால் கடந்த 17/8/2015 பினாங்கு மாநில பாயன் பாரு பகுதியில்...