அண்மைச் செய்திகள்
கல்வி
பொருளாதாரம்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
இராமகிருஷ்ணா தமிழ்ப்பள்ளியில் இரண்டு வகுப்பறைகள் மேம்பாட்டுத் திட்டம் காண்கிறது
ஜார்ச்டவுன் – இராமகிருஷ்ணா தமிழ்ப்பள்ளியில் அதிகரித்து வரும் மாணவர் சேர்க்கை, பள்ளியின் கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் பயன்படுத்தப்படாத இடத்தில் இரண்டு புதிய வகுப்பறைகளைக் கட்டுவதற்கான முன்முயற்சியில் களம் இறங்கியுள்ளது. அதிகரித்து வரும் மாணவர்களின் எண்ணிக்கையை எதிர்கொள்ளவும், மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ள...