கல்வி
தமிழ்
திட்டங்கள்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
வசதி குறைந்த மாணவர்களுக்கு இலவசமாக பள்ளிச் சீருடை வழங்கப்பட்டது
2017-ஆம் ஆண்டுக்கான பள்ளி அமர்வு தொடங்கப்படுவதை முன்னிட்டு பினாங்கு மாநில சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வசதி குறைந்த மாணவர்களுக்கு இலவச பள்ளிச் சீருடை, சீருடை வாங்குவதற்கானப் பற்றுச்சீட்டு மற்றும் பள்ளி உபகரணப் பொருட்கள் வழங்கப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினரான திரு.கர்பால் சிங் நம்மை விட்டு நீங்கிருந்தாலும் அன்னாரின் மரபு இன்று வரை தொடரப்படுகிறது. அவரது சேவையை இன்று அவரது மகனான திரு ராம் கர்பால் புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற...