அண்மைச் செய்திகள்
திட்டங்கள்
முதன்மைச் செய்தி
சுங்கை டுவா பகுதி இலவசப் பேருந்து சேவை உயர்க்கல்வி மாணவர்களின் போக்குவரத்து சுமையைக் களையும் – குமரேசன்
பத்து உபான்– பினாங்கு மாநில அரசு போக்குவரத்து நெரிசலை ஒழிக்கும் பொருட்டு சுங்கை டுவா – மலேசிய அறிவியல் பல்கலைக்கழகம் இடையிலான இலவசப் பேருந்து சேவை அறிமுகப்படுத்தியது. இந்த இலவசப் பேருந்து சேவை வாயிலாக பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்கள்...