அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
கியோஸ் இயந்திரம் மூலம் மதிப்பீட்டு வரி செலுத்தலாம் – டத்தோ ரோசாலி
செபராங் பிறை நகராண்மை கழகம் அவ்வட்டார மக்கள் இலகுவான முறையில் மதிப்பீட்டு வரியை செலுத்தும் நோக்கில் 10 கியோஸ் இயந்திரங்கள் (Mesin Kiosk) செபராங் பிறை நகராண்மைக் கழகம் மற்றும் ஜாலான் பெத்தே கிளை, கம்போங் ஜாவா மற்றும் ஜாவி வட்டாரத்தில் பொருத்தப்பட்டுள்ளன. பினாங்கு பெருநிலத்தில் வாழும் மக்கள் மதிப்பீட்டு வரி செலுத்த வரிசையில் நின்று பல மணி நேரம் செலவிட வேண்டிய அவசியம் இல்லை மாறாக ஒரு...