அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
பொருளாதாரம்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
மலிவு விலை வீடமைப்புத் திட்ட கண்காட்சி 2017
பினாங்கு மாநில அரசாங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் மலிவு விலை வீடமைப்புக் கண்காட்சியில் பொது மக்கள் கலந்து கொள்ள அழைக்கபப்டுகின்றனர். இந்நிகழ்வு வருகின்ற 8 & 9 ஏப்ரல் மாதம் பிராங்கின் மால் பேரங்காடியில் இனிதே இடம்பெறும். இந்தக் கண்காட்சி மக்களிடையே மலிவு விலை வீடமைப்புத் திட்டத்தை பற்றி விளம்பரப்படுத்தவே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என கிராமம், நகரம் மற்றும் வீடமைப்புத் திட்டமிடல் சேவைக் குழுவின் ஆட்சிக்குழு உறுப்பினர் மதிப்பிற்குரிய ஜெக்டிப்...