அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
“நான் பினாங்கை நேசிக்கிறேன்” பிரச்சாரம் தொடங்கியது
பினாங்கு மாநிலத்தை கூட்டரசு பிரதேசமாக மாற்றியமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதை எதிர்த்து பினாங்கு மாநில அரசு “நான் பினாங்கை நேசிக்கிறேன்” எனும் பிரச்சாரத்தை அண்மையில் கொம்தாரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங். பினாங்கு மாநிலத்தை கூட்டரசு பிரதேசமாக மாற்றியமைப்பதில் இருந்து காப்பாற்ற இப்பிரச்சாரம் கையாளப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். அதோடு, பினாங்கு வாழ் மக்கள் பினாங்கு மாநிலத்தின் மீது கொண்டுள்ள...