திட்டங்கள்
முதன்மைச் செய்தி
மாநில அரசு குறுகிய கால வெள்ள நிவாரணத் திட்டம் செயல்படுத்த ரிம17 கோடி நிதி ஒதுக்கீடு – ஜெக்டிப்
ஜோர்ச்டவுன் – கடந்த ஆண்டு இன்று (15 செப்டமபர் 2017) பினாங்கு மாநிலத்தில் வரலாறு காணாத வெள்ளப் பேரிடர் ஏற்பட்டு உயிர் மற்றும் பொருட்சேதம் ஏற்பட்டன. இருப்பினும் முன்னால் அரசாங்கத்தால் சுங்கை பினாங் ஆற்றின் வெள்ள நிவாரணத் திட்டம் நிராகரிக்கப்பட்ட...