தமிழ்
திட்டங்கள்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
பினாங்கில் மேலும் 8 சாலைகளில் இலவச பேருந்து சேவை அதிகரிக்கப்பட்டுள்ளன – மாநில முதல்வர்
பினாங்கு மாநில அரசின் முயற்சியில் கடந்த ஏப்ரல் 1-ஆம் திகதி தொடங்கி 52 பொதுசேவை பேருந்துகள் (இரபிட் பினாங்கு) இலவசமாக பினாங்கு மாநிலத்தில் வலம் வர திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டன. பினாங்கு மாநிலத்தில் நான்கு முக்கிய பிரதான சாலைகளில் இச்சேவை தொடங்கப்பட்டுள்ள வேளையில் மேலும் எட்டு சாலைகள் இத்திட்டம் 14-ஆவது பொதுத் தேர்தலின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். எனவே, மேலும் எட்டு சாலைகளில் இந்த இலவச பேருந்து திட்டத்தை...