சமயம்,கலை, கலாச்சாரம்
தமிழ்
முதன்மைச் செய்தி
ஶ்ரீ முனிஸ்வரர் ஆலயத்திற்கு வாகனம் நிறுத்துமிடம் அமைக்க பரிசீலிக்கப்படும் – பேராசிரியர்.
பிறை – ஜாலான் பாரு, ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயமும் மலேசிய பினாங்கு இந்துதர்ம மாமன்றமும் இணைந்து இரண்டாவது ஆண்டாக பொங்கல் கொண்டாட்டத்தை அவ்வாலய வளாகத்தில் இனிதே ஏற்பாடு செய்யப்பட்டது. இக்கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வர்...