சட்டமன்றம்
தமிழ்
முதன்மைச் செய்தி
தொழில் திறன் பயிற்சி தொழில்துறை வளர்ச்சிக்கு ஏற்ப நிபுணத்துவமிக்க தொழிலாளர்களை உருவாக்க வழிக்காட்டி – குமரேசன்
தொழில்துறை வளர்ச்சிக்கு ஏற்ப இளைஞர்களுக்கு தொழில்நுட்பம் மற்றும் தொழிலியல் பயிற்சி வழங்கப்படுவதன் மூலம் தரமான மூலதனத்தை உருவாக்க முடிகிறது. மாநில அரசு ரிம2.01கோடி நிதி ஒதுக்கீடு பினாங்கு திறன் மேம்பாட்டு மையத்திற்கு உபகாரச்சம்பளமாக வழங்கப்படுவதன் மூலம் பட்டதாரிகளுக்கும் வேலை வாய்ப்புக்காக...