தமிழ்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
முதன்மைச் செய்தி
பெண்களின் பங்களிப்பு அங்கீகரிக்கப்பட வேண்டும்- குமரேசன்
பத்து உபான் – அனைத்துலக மகளிர் தினம் மார்ச்,8 அன்று உலகளவில் கொண்டாடப்படுகிறது. இத்தினத்தன்று வீட்டிலிருக்கும் தாய்மார்கள் முதல் வணிகத் துறையில் வெற்றி நடைப்போடும் தலைவர்கள் வரை அனைவரின் சமத்துவத்தை அங்கீகரிக்கும் வகையில் கொண்டாடப்படுகிறது. எனவே, பத்து உபான் மகளிர்...