அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
முத்துச் செய்தி நாளிதழின் போட்டி முடிவுகள் 2016
முத்து செய்திகள் நாளிதழ் சிறுவர்களுக்கான வர்ணம் தீட்டும் போட்டி(Bakat Si Celik 3.0) ஏப்ரல் முதல் ஜுன் மாதம் வரை நடத்தியது. இப்போட்டியில் பன்னிரண்டு வயதுக்குக் கீழ்ப்பட்ட பள்ளிக்கூட மாணவர்கள் தத்தம் படைப்புகளை அனுப்பினர். பினாங்கு மாநிலம் முழுவதிலிருந்து இப்போட்டிக்காக 1000-க்கும் மேற்பட்ட படைப்புகள் அனுப்பப்பட்டன. இப்போட்டியில் பல இன போட்டியாளர்கள் பங்கேற்றது பினாங்கு மாநில மக்களிடையே உள்ள ஒற்றுமையைப் பிரதிபலிக்கின்றது. சிறுவர்கான வர்ணம் தீட்டும் போட்டி 2016-யின்...