அண்மைச் செய்திகள்
தமிழ்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
மாநில அளவிலான தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு
பினாங்கு வாழ் மக்களின் ஒற்றுமைக்கு ஊன்றுக்கோளாக விளங்கும் மக்கள் கூட்டணி அரசு சார்பில் மாநில அளவிலானத் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு நடைபெற்றது. இந்த நிகழ்வு நவம்பர் 6-ஆம் திகதி சுங்கை பாக்காப் பொது மண்டபத்தில் இனிதே நடைபெற்றது. மக்கள் கூட்டணி அரசு சார்பில் நடைபெறும் 6-வது தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு என்றால் மிககயாகாது. இந்நிகழ்வில் ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டம் அலை மோதியது. அதோடு மூவின மக்களும்...