அண்மைச் செய்திகள்
கல்வி
தமிழ்
முக்கிய அறிவிப்பு
மாநில அரசு அனைத்துலக பள்ளி கட்டுமானத் திட்டத்திற்கு முன்னோடி
20 வருடங்களாக குறைந்த விலை வீடு பெறும் 6 குடும்பங்களின் கனவு மாநில அரசின் உதவியால் நிறைவேறியதோடு அனைத்துலக வெஸ்லி மெத்தடிஸ்ட் பள்ளி கட்டுமானப் பணி தொடங்குவதற்கு அடித்தளமாக் அமைந்துள்ளது. செய்தியாளர்களிடம் பேசிய கிராமம், நகரம் மற்றும் வீடமைப்புத் திட்டமிடல் சேவைக் குழுவின் ஆட்சிக்குழு உறுப்பினர் திரு.ஜெக்டிப் சிங் டியோ, முன்னாள் அரசு இக்குடும்பங்களின் பிரச்சனையைத் தீர்க்கத் தவறியதால் 2014-ஆம் ஆண்டு மெத்தடிஸ்ட் கல்வி பேரவை தமது கவனத்திற்குக்...