அண்மைச் செய்திகள்
கல்வி
தமிழ்
திட்டங்கள்
முதன்மைச் செய்தி
பினாங்கு மாநில அரசின் தமிழ்ப்பள்ளி சிறப்பு நிதி ஒதுக்கீடு
2009-ஆம் ஆண்டு தொடங்கி பினாங்கு மக்கள் கூட்டணி அரசு தொடர்ந்து ஏழாவது முறையாக பினாங்கில் அமையப்பெற்றுள்ள 28 தமிழ்ப்பள்ளிகளுக்கும் ரிம1.75 மில்லியன் நிதி ஒதுக்கீட்டைப் பகிர்ந்தளித்தது. இந்நிகழ்வு கடந்த மார்ச் மாதம் 20-ஆம் திகதி கொம்தார் ஏ அரங்கத்தில் இனிதே நடைபெற்றது. பினாங்கு தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் உந்து சக்தியாகத் மக்கள் கூட்டணி அரசு திகழ்கிறது. மக்கள் கூட்டணி அரசு பினாங்கு மாநில ஆட்சிப்பீடத்தில் அமரும் வரை தமிழ்ப்பள்ளி...