திட்டங்கள்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
பினாங்கு மாநிலம் அந்நிய நேரடி முதலீட்டில் முதன்மை வகித்து வரலாறு படைத்தது.
ஜார்ச்டவுன் – பினாங்கு மாநிலம் தேசிய ரீதியில் உற்பத்தித் துறையில் மிக உயர்ந்த அந்நிய நேரடி முதலீடு (எஃப்.டி.ஐ) அதாவது ரிம15 பில்லியன் பதிவுச்செய்து முதலிடம் வகிக்கிறது. நாட்டின் முன்னணி முதலீட்டு இலக்குகளில் பினாங்கு முதன்மையாகத் திகழ்கிறது. மலேசிய முதலீட்டு...