முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
மாநில அரசு ‘பினாங்கில் கோவிட் 19-யை எதிர்ப்போம்’ எனும் பிரச்சாரத்தை தொடங்கியது.
ஜார்ச்டவுன் – பினாங்கு மாநில அரசு பொது மக்களுக்கு கோவிட்-19 எனும் நுண்ணூயிர்க்கிருவி மற்றும் விரைவில் தொற்றக்கூடிய நோய் குறித்த தகவல் விரைவாகவும் திறன்பட பெறுவதற்கு ‘பினாங்கில் கோவிட்-19யை எதிர்ப்போம்’ என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கியது. செய்தியாளர் கூட்டத்தில் கலந்து...