தமிழ்
திட்டங்கள்
முதன்மைச் செய்தி
தாமான் ஹன் சியாங் அடுக்குமாடி குடியிருப்பு புத்துயிர் பெறும் – ஜெக்டிப்
ஜார்ஜ்டவுன் – 40 ஆண்டுகள் பழமையான ஜாலான் சுங்கையில் அமைந்துள்ள தாமான் ஹன் சியாங் அடுக்குமாடி குடியிருப்பு 6 புலோக்குகளுடன் 200 யூனிட் வீடுகளைக் கொண்டிருக்கின்றது. இந்த அடுக்குமாடி குடியிருப்புக்குப் புத்துயிர் அளிக்கும் வகையில் பினாங்கு மாநில வீடமைப்புப் பராமரிப்பு...