அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
பொருளாதாரம்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
பினாங்கு நீர் விநியோக வாரிய கையடக்கத் தொலைபேசி பயன்பாடு அறிமுகம்
பினாங்கு நீர் விநியோக வாரியம் ஏற்பாட்டில் அண்மையில் கொம்தார் வளாகத்தில் நடைபெற்ற கையடக்கத் தொலைபேசி பயன்பாட்டு அறிமுக விழாவை அதிகாரப்பூர்வமாக மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் துவக்கி வைத்தார். கையடக்கத் தொலைபேசி பயன்பாடு சேவையின் வழி பினாங்கு நீர் விநியோக வாரிய பயனீட்டாளர்கள் மாதாந்திர நீர் கணக்கறிக்கை அறிந்து கொள்ளலாம்; கையடக்கத் தொலைபேசி வழியாக கட்டணம் செலுத்துதல், பினாங்கில் நீர் குழாய் உடைப்பு மற்றும் சேவை...