அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
பொருளாதாரம்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
பினாங்கில் 26,255 மலிவு விலை வீடுகள் கட்டப்படும் – ஜெக்டிப்
மாநில அரசு கலிடோனியா தோட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் பொருட்டு மலிவு விலை வீடுகள் அமைக்கத் திட்டமிட்டுள்ளது. 15.106 ஏக்கர் நிலத்தில் 200 தரை வீடுகள் “நகர வீடு’ பாணியில் கட்டப்படும் என அறிவித்தார் கிராமம், நகரம் மற்றும் வீடமைப்புத் திட்டமிடல் சேவைக் குழுவின் ஆட்சிக்குழு உறுப்பினர் மதிப்பிற்குரிய ஜெக்டிப் சிங் டியோ. மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் சேகரிக்கப்பட்ட கணக்கெடுப்பு அடிப்படையில் கலிடோணியா தோட்ட மக்களுக்கு 124...