அண்மைச் செய்திகள்
கல்வி
தமிழ்
திட்டங்கள்
முதன்மைச் செய்தி
மிஷினரி பள்ளிகளின் மேம்பாட்டிற்கு நிதி ஒதுக்கீடு
பினாங்கு மாநில அரசு பள்ளிகளின் மேம்பாட்டிற்கும் வளர்ச்சிக்கும் வற்றாத ஆதரவை நல்குவது ஒவ்வொரு வருடமும் தொடர்ந்தாற் போல வழங்கப்படும் நிதி ஒதுக்கீடு தக்க சான்றாக அமைகிறது. கடந்த பிப்ரவரி 15-ஆம் திகதி பினாங்கு மாநிலத்தில் உள்ள 24 மிஷினரி பள்ளிகளின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் எட்டாவது முறையாக மாநில அரசு நிதியுதவி வழங்கியது. இதில் ஏழு பள்ளிகள் 20-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். இம்மாதிரியான பிரதான கட்டிடங்களை பாதுகாப்பது மாநில...