அண்மைச் செய்திகள்
தமிழ்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
பத்து பிரிங்கி ஸ்ரீ பத்ர காளியம்மன் கோவில் தீமிதித் திருவிழா.
ஜாலான் சுங்கை ஒன்று, பத்து பிரிங்கியில் அமைந்திருக்கும் ஸ்ரீ பத்ர காளியம்மன் ஆலயம் 40 ஆண்டுகள் பழமையானது என்பது குறிப்பிடத்தக்கது. இக்கோவில் தலைவராக திரு.சுகுமாறன் விளங்குகிறார். முன்னதாக இக்கோவில் பத்து பிரிங்கி பிரதான சாலையில் அமைந்திருந்தது. ‘By The Sea’ மேம்பாட்டுத் திட்டத்தின் காரணமாக இக்கோவில் ஓர் ஆண்டுக்கு முன்பு இடம் மாற்றப்பட்டது. தற்போது இந்த கோவில் நிலப் பிரச்சனையை எதிர்நோக்குகின்றது என்பது வெள்ளிடமலையாகும். ஸ்ரீ பத்ர காளியம்மன்...