கல்வி
தமிழ்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
இந்து அறப்பணி வாரியம் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் உண்மையல்ல- இராமசந்திரன்
பினாங்கு இந்து அறப்பணி வாரியத்துடன் பொது விவாதம் செய்ய விடுத்த அழைப்பினை மலேசிய இந்தியர் காங்கிரஸ்(மஇகா) ஏற்காதது தமக்கு வருத்தத்தை அளிப்பதாக அறப்பணி வாரியத் தலைமை நிர்வாக அதிகாரி திரு இராமசந்திரன் கூறினார். அண்மையில் ஆர்டிஎம் மற்றும் உள்நாட்டு நாளிதழில் இந்து அறப்பணி வாரியம் பினாங்கில் உள்ள ஆலயங்களை அகப்பறிக்க முற்படுவதாகவும் வெளிவந்த செய்தியை தொடர்ந்து அறப்பணி வாரியம் பினாங்கு மஇகாவுடன் பொது விவாதம் நடத்த எண்ணம் கொண்டது....