திட்டங்கள்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
முதன்மைச் செய்தி
ஆலய பல்நோக்கு மண்டபம் நிர்மாணிக்க நிதித் திரட்டும் விருந்தோம்பல் நிகழ்ச்சி
பட்டர்வொர்த் – ஸ்ரீ மங்கள நாயகி அம்மன் ஆலய நிர்வாகத்தின் கீழ் ஏற்பாடுச் செய்யப்பட்ட நிதித் திரட்டும் விருந்தோம்பல் நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான பொது மக்கள் கலந்து கொண்டனர். புக்கிட் தெங்காவில் அமைந்துள்ள 136 ஆண்டுகள் பழமையான இந்த கோயிலில் ஆலயத்...