கடந்த 2013-ஆம் ஆண்டு பினாங்கு கோல்ப் சங்கம் அனைத்துலக கோல்ப் போட்டியை ஏற்பாடு செய்திருந்தது. இதில் ஆஸ்திரேலியா, புருணாய், இந்தியா, சிங்கபூர், தாய்லாந்து, இண்தோனேசியா மற்றும் மலேசியர்கள் என 80 கோல்ப் விளையாட்டாளர்கள் கலந்து கொண்டு தங்களின் சிறப்பான ஆட்டங்களை வெளிப்படுத்தினர். உலக தன்னார்வ இடையிலான அணிகளின் கோல்ப்போட்டி (World Inter Team Golf Championship) பினாங்கு பசுமை கழகத்தின் வளாகத்தில் கடந்த 22 மே 2014-ஆம் நாள்...
தமிழ்
அண்மைச் செய்திகள்
தமிழ்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
6-வது பினாங்கு அனைத்துலக இந்திய சந்தை பெருவிழா
கடந்தஜூலை 26ஆம் திகதி சனிக்கிழமைஅன்று பினாங்கு அனைத்துலக இந்திய சந்தை பெருவிழா, பினாங்கு ‘பிசா’அரங்கில்அதிகாரப்பூர்வமாகத் திறப்பு விழாக் கண்டது. இந்நிகழ்வை பினாங்குமாநிலஇரண்டாம்துணைமுதல்வர்பேராசிரியர்ப.இராமசாமிமற்றும்பாகான்டாலாம்சட்டமன்றஉறுப்பினர்திருதனசேகரன்ஆகியோர் குத்து விளக்கேற்றி துவக்கிவைத்தனர்.நிகழ்வில்உரையாற்றியதுணைமுதல்வர்அவர்கள்இம்மாதிரியானவிற்பனைசந்தையின்வழிஇந்தியர்கள்மட்டுமின்றிசுற்றுப்பயணிகள், பிறஇனத்தவர்களும்பயனடைவதைஎண்ணிஅகம்மகிழ்ந்தார். 6வது முறையாக நடைபெறும் இவ்விழாவில்துணிமணிகள், காலணிகள், சுடிதார், சேலை, அழகுச் சாதனப்பொருட்கள்,...
அண்மைச் செய்திகள்
கல்வி
தமிழ்
முதன்மைச் செய்தி
கல்சா தர்மிக் பஞ்சாப் பள்ளிக்கு ரிம180,000 மானியம் – மாநில முதல்வர்
பினாங்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் அவர்களின் பொற்கரத்தால் பஞ்சாபி பள்ளி புதிய கட்டிடம் மற்றும் மண்டபம் திறப்பு விழாக் கண்டது. இத்திறப்பு விழா கடந்த 3/8/2014-ஆம் நாள் இனிதே வாடா குருத்வாரா சாஹிப் தளத்தில் நடைபெற்றது....