சமயம்,கலை, கலாச்சாரம்
தமிழ்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
முதன்மைச் செய்தி
இந்தியச் சமூக வளர்ச்சிக்கு ஜாலான் பாரு, ஶ்ரீ முனீஸ்வரர் ஆலயம் சிறந்த முன்னொடி
பிறை – ஜாலான் பாரு, ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயம் இந்து மதம் சார்ந்த நடவடிக்கைகள் மட்டுமின்றி இந்தியச் சமூகத்தின் முன்னேற்றத்திற்குப் பல சமூகநலத் திட்டங்களையும் வழிநடத்தி வருகிறது. ஆண்டுத்தோறும் இந்த ஆலய நிர்வாகத்தின் கீழ் அரசு சாரா இயக்கங்களின் நடவடிக்கைகளுக்கு...