தமிழ்
திட்டங்கள்
முதன்மைச் செய்தி
பினாங்கு மாநில அரசு இ-பார்க் (I-Park) மலிவு விலை வீட்டுத் திட்டத்தை நிறைவேற்றியது.
மாநில அரசு பினாங்கு வாழ் மக்கள் தங்களுக்கென ஒரு மனையை வாங்க வேண்டும் என்ற தூரநோக்கு சிந்தனையில் மலிவுவிலை வீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது அனைவரும் அறிந்ததே. எனவே அத்திட்டத்தை நிறைவேற்றும் பொருட்டு தென்மேற்கு மாவாட்டத்தின் சுங்கை ஆரா இ-பார்க் (I-Park) என்ற தளத்தில் மலிவு விலை வீடுகள் கட்டபபட்டுள்ளன. கடந்த அக்டோபர் மாதம் 24-ஆம் திகதி அப்பகுதி குடிமக்களுக்குச் சாவி வழங்கினார் கிராமம், நகரம் மற்றும் வீடமைப்புத் திட்டமிடல்...