2015/2016 தவணைக்கான சமூக முன்னேற்றம் மற்றும் மேம்பாட்டுக் கழக உறுப்பினர்கள் பெருநிலப்பகுதிக்கான நியமனம் கெபாலா பத்தாஸ் மில்லேனியம் மண்டபத்திலும் தீவுப்பகுதிக்கான நியமனம் பாயான் லெபாஸ் கொம்லேக்ஸ் தாபோங் ஹஜி மண்டபத்திலும் இனிதே நடைபெற்றது. நிகழ்வில் சிறப்புரையாற்றிய மாநில முதல்வர் அவர்கள் பினாங்கில் சமூக முன்னேற்றம் மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் தோற்றம் பினாங்கு வாழ் மக்களுக்கு பாதுகாப்பும் சமூக சேவை செய்வதற்கும் மிகவும் துணைபுரிகிறது என வர்ணித்தார். 2015/2016 தவணைக்கான...
தமிழ்
அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
பிறை சந்தை பிரச்சனைத் தீர்வுக்காணப்பட்டது
வேல்விஷ் கோன்செப் (Wellwish Concept Sdn.Bhd) தனியார் நிறுவனம் 2011-ஆம் ஆண்டு ரிம800,000 மதிக்கத்தக்க பிறை சந்தை (மார்க்கெட்) பழைய உரிமையாளரிடம் வாங்கியது. மேம்பாட்டுத் திட்டத்திற்காக அவ்விடத்தில் வியாபாரம் செய்து வந்த மூவினத்தைச் சேர்ந்த வியாபாரிகளும் அவ்விடத்தைக் காலிச்செய்ய பரிந்துரைக்கப்பட்டனர்....
பினாங்கு நீர் விநியோக நிறுவனத்தின் (பிபிஎ) உதவி காவல்துறை அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு மற்றும் காவல்துறை சின்னம் அணிவிக்கப்பட்டன. இந்நிகழ்வு பினாங்கு நீர் விநியோக அலுவலகத்தில் கடந்த 15/1/2015-ஆம் நாள் நடைபெற்றது. 2013-ஆம் ஆண்டு இந்நிறுவனத்திற்குச் சுயமாக உதவி காவல்துறை...
2015-ஆம் ஆண்டுக்கான பினாங்கு மற்றும் செபராங் பிறை நகராண்மைக் கழக உறுப்பினர்கள் பதவிப்பிரமானம் எடுத்துக் கொண்டனர். இவர்கள் 1 ஜனவரி 2014 முதல் 31 டிசம்பர் 2015 வரை நகராண்மைக் கழக உறுப்பினர்களாகச் சேவையாற்றுவர். பினாங்கு மாநிலத்தில் இயங்கும் இரண்டு...