அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
சமூக பாதுகாப்பு மற்றும் சுகாதார பிரச்சாரம்
பினாங்கு மாநில மக்கள் கூட்டணி அரசு பினாங்கு வாழ் மக்களின் நலனில் அதிக அக்கறைக்காட்டி வருவது அனைவரும் அறிந்ததே. இதனைத் தொடரும் முயற்சியில் கடந்த 21 மார்ச் 2015-ஆம் திகதி பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வரும் பிறை சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ப.இராமசாமி அவர்களின் ஏற்பாட்டில் சமூக பாதுகாப்பு மற்றும் சுகாதார பிரச்சாரம் (Kempen Keselamatan Komuniti & Kesihatan) தாமான் இண்ராவாசேவில் இனிதே நடைபெற்றது. அவ்வட்டார...