கடந்த டிசம்பர் மாதம், பினாங்கு மாநகர் கழகம் ஜாலான் அசிஸ் பொது திடலில் பொருத்திய விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி கருவிகள் பொறுப்பற்ற தரப்பினரால் சேதமடைந்ததை சுங்கை நிபோங் சந்தாய் சமூக பாதுகாப்பு மற்றும் முன்னேற்ற கழகம் மாநகர் கழக பார்வைக்குக் கொண்டு சென்றனர். இந்த விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி கருவிகள் ரிம10,000 செலவில் நிர்மாணிக்கப்பட்டது எனத் தெரிவித்தார் பினாங்கு மாநகர் கழக உறுப்பினர் திரு குமரேசன். 2 மாத...
தமிழ்
அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
குறைந்த விலை மற்றும் நடுத்தர விலை வீடுகள் “மலிவு விலை வீடுகளாக” பெயர் மாற்றம் காண்கிறது.
குறைந்த விலை மற்றும் நடுத்தர குறைந்த விலை வீடுகள் “மலிவு விலை வீடுகளாக” பெயர் மாற்றம் காணவிருப்பதாக கொம்தாரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார் கிராமம், நகரம் மற்றும் வீடமைப்புத் திட்டமிடல் சேவைக் குழுவின் ஆட்சிக்குழு உறுப்பினர் திரு.ஜெக்டிப் சிங்...