தமிழ்
திட்டங்கள்
பொருளாதாரம்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
மூத்த குடிமக்கள் சேவைக்கு அங்கீகாரம்
பினாங்கு மாநிலத்தில் வாழும் 60 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மூத்த குடிமக்களுக்கும் மாநில அரசு ஆண்டுதோறும் தலா 100 ரிங்கிட்டினை வழங்கி வருகிறது. இப்பணம், பினாங்கு மாநில வளர்ச்சிக்காகவும் மேம்பாட்டிற்காகவும் உழைத்த மூத்த குடிகளின் சேவையினைப் போற்றும் வண்ணம் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இதுவரை மூத்த குடிமக்கள் தங்கத் திட்டத்தில் பதிவுப்பெற்றுள்ளவர்கள் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள மலயன் வங்கிகளில் ரிம100-ஐ ரொக்கப்பணமாகப் பெற்றுக்கொள்ளலாம். பிறை சட்டமன்ற தொகுதியில்...