அண்மைச் செய்திகள்
சட்டமன்றம்
தமிழ்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
ஐ .நா பதவிக்கு பினாங்கு மாநகர் கழகத் தலைவர் தேர்வு
பினாங்கு மாநகர் கழகத் தலைவர் டத்தோ மைமுனா முகமது சாரிப் ஐக்கிய நாடுகள் சங்கத்தின் (ஐ .நா) மக்கள் குடியிருப்பு திட்ட நிர்வாக இயக்குநராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஐ .நா–வின் பொதுச் செயலாளரான அந்தோனியா குத்தரேஸ் மைமுனாவின் பெயரை முன்மொழிந்ததைத் தொடர்ந்து ஐ.நா–வின் பிரதானக் குழுத் தலைவர்கள் ஒருமனதாக ஒப்புதல் வழங்கி கடந்த டிசம்பர் மாதம் 20-ஆம் தேதி நியமிக்கப்பட்டார். ஆசியாவைச் சார்ந்த ஒருவர் இந்தப் பதவியை வகிப்பது இதுவே...