அண்மைச் செய்திகள்
கல்வி
தமிழ்
திட்டங்கள்
பொருளாதாரம்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
தொழில்நுட்ப வளர்ச்சியின் பிரதிபலிப்பாக மின்னியல் நூல்நிலையம் திகழ்கிறது.
நூல் நிலையம் என்றாலே நமது நினைவுக்கு வருவது பல் வகையான புத்தகங்கள் அகர வரிசையில் அடுக்கப்பட்டிருப்பதாகும். எனினும் பினாங்கு மின்னியல் நூல்நிலையத்தில் கால் பதித்தவுடன் ஒரு புத்தகம் கூட நமது கண் எதிரில் அகப்படாது. இந்த நூல்நிலையம் தொழில்நுட்பம் சார்ந்த மின்னியல் மூலமாக வருகையாளர்கள் புத்தகம் அல்லது சஞ்சிகைகள் படிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இப்புதிய பயன்பாடு வருகையாளர்களுக்கு புதிய அனுபவம் வழங்கும் என்பது திண்ணம் பினாங்கு மாநில முதல்...