அண்மைச் செய்திகள்
கல்வி
தமிழ்
முக்கிய அறிவிப்பு
முதன்மைச் செய்தி
வெற்றிக்கு உழைப்பு, நேர்மை மற்றும் தைரியம் அவசியம் -முதல்வர்
ஊக்கத்தொகை பெற்றுக்கொண்ட மாணவர்களுடன் மாநில முதல்வர் மற்றும் அரசியல் தலைவர்கள் மாநில முதல்வரும் பாகான் நாடாளுமன்ற உறுப்பினருமான மேதகு லிம் குவான் எங் தொடர்ந்து 7-வது முறையாக பாகான் நாடாளுமன்ற வசதி குறைந்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கினார். இந்த ஆண்டு 22 ஆரம்பப் பள்ளி மற்றும் இடைநிலைப்பள்ளியைச் சார்ந்த 660 மாணவர்களுக்கு மாநில முதல்வர் ஊக்கத்தொகை வழங்கினார். ஒவ்வொரு மாணவர்களுக்கும் தலா ரிம100 வழங்கப்பட்டு மொத்தமாக ரிம66,000...