அண்மைச் செய்திகள்
தமிழ்
திட்டங்கள்
பொருளாதாரம்
முதன்மைச் செய்தி
பினாங்கில் நீர்ப் பற்றாகுறை இல்லை – முதல்வர்
பினாங்கில் இன்னும் பத்தாண்டுகளுக்கு நீர்ப் பற்றாக்குறை ஏற்படாது என ஜென் தங்கும்விடுதியில் நடைபெற்ற பினாங்கு நீர் விநியோக வாரியத்தின் ஆண்டு கூட்டத்தில் அறிவித்தார் அதன் தலைமை அதிகாரியும் பினாங்கு மாநில முதலமைச்சருமான மேதகு லிம் குவான் எங் அவர்கள். கடந்த 2014-ஆம் ஆண்டு பினாங்கு நீர் விநியோக வாரியம் தமது அளப்பரியா சேவைகளின் மூலம் ரிம261.02 லட்சம் இலாபத்தை சம்பாரித்துள்ளது பாராட்டக்குறியதாகும். இது கடந்தாண்டை காட்டிலும் 6.62% கூடுதலாகும்....